Category Archives: Trending News

India Ranks 2nd in Cyber Attacks: The Growing Threat of Encrypted Cyber Crimes

In a world where technology continues to evolve, the darker side of the digital revolution is also growing. Recent reports highlight a worrying trend: India ranks second globally in the number of cyber attacks carried out using encryption technologies. This alarming statistic underlines the urgent need for businesses, individuals, and organizations to strengthen their cybersecurity […]

தமிழக வீரர் குகேஷ் சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தருணம் – புகைப்படத் தொகுப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியில், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்திய தருணம் தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ், மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. […]

Flesh-Eating Bacteria: இரண்டே நாளில் சாகடிக்கும் அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா! ஜப்பானில் பரவுவதாகத் தகவல்!

437995 Japan (1)

“ஒரு நோயாளி காலையில் பாதத்தில் வீக்கத்துடன் வந்தால், அது மதியம் முழங்கால் வரை விரிவடையும். 48 மணிநேரத்திற்குள் அவர் இறந்துவிடக்கூடும்” என்று கென் கிகுச்சி குறிப்பிடுகிறார். ஜப்பானில் கோவிட் காலக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர், 48 மணிநேரத்திற்குள் மக்களைக் கொல்லக்கூடிய அரிய சதை உண்ணும் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய் பரவிவருகிறது. ஜூன் 2ஆம் தேதியில் இருந்து நிலவரப்படி, குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானவர்லள் எண்ணிக்கை 977 ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த […]