Category Archives: News

லுலு மாலில் வேலைவாய்ப்பு-கோவை மக்களுக்கு ஜாக்பாட்!

Screenshot7283 1683888160

கோவை லுலு மாலில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இங்கே காணலாம். கோவை லட்சுமி மேல் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதுவும் பிரம்மாண்டமாக லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் கூட்டம் கோவை லுலு மாலில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் தினந்தோறும் புதிய புதிய ஆபர்களை அறிவித்து […]

Flesh-Eating Bacteria: இரண்டே நாளில் சாகடிக்கும் அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா! ஜப்பானில் பரவுவதாகத் தகவல்!

437995 Japan (1)

“ஒரு நோயாளி காலையில் பாதத்தில் வீக்கத்துடன் வந்தால், அது மதியம் முழங்கால் வரை விரிவடையும். 48 மணிநேரத்திற்குள் அவர் இறந்துவிடக்கூடும்” என்று கென் கிகுச்சி குறிப்பிடுகிறார். ஜப்பானில் கோவிட் காலக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர், 48 மணிநேரத்திற்குள் மக்களைக் கொல்லக்கூடிய அரிய சதை உண்ணும் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய் பரவிவருகிறது. ஜூன் 2ஆம் தேதியில் இருந்து நிலவரப்படி, குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானவர்லள் எண்ணிக்கை 977 ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த […]

World Elder Abuse Awareness Day: Breaking the Silence, Protecting Our Elders

Today, June 15th, marks World Elder Abuse Awareness Day (WEAAD), a day dedicated to raising awareness about the often hidden issue of elder abuse. It’s a day to acknowledge the physical, emotional, and financial harm inflicted upon our elderly population, and to renew our commitment to protect and care for those who have contributed so […]

மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு

சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் ஜுன் 8, 9, 15,16, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். டிஜிட்டல் மாரக்கெட்டிங் என்றால் என்ன, வெப்சைட் உருவாக்குதல், […]

சைபர் கிரைம் விசாரணையில் கோவை மாநகர காவல் துறையினர் மாநிலத்தில் முதலிடம்

கோவை: சைபர் கிரைம் புகார்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில், மாநில அளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் முதலிடம் பிடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணப் பரிமாற்றங்களை நேரடியாக மேற்கொண்டு வந்த சூழல் மாறி, தற்போது செல்போன், ஆன்லைன் வாயிலாக பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. செல்போனில் வங்கியின் செயலிகளை பதிவிறக்கம் செய்தும், நெட் பேங்கிங், ஜிபே போன்ற முறைகள் வாயிலாகவும் எவ்வளவு பெரிய தொகைகள் என்றாலும் நொடிப் பொழுதில் பரிமாற்றம் செய்து விடுகிறோம். […]