சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் ஜுன் 8, 9, 15,16, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். டிஜிட்டல் மாரக்கெட்டிங் என்றால் என்ன, வெப்சைட் உருவாக்குதல், […]